CinemaSentido de Olfato |
Compre AgoraDe The Biology of Prenatal Development. |
Roteiro: நுகர்ச்சிக்குத் தேவையான அனைத்து பாகங்களும் செயல்படுகின்றன. தமது காலத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகளை பற்றிய ஆய்வுகள் அவற்றின் நுகர்வுத் திறன் கருவுற்ற 26 வாரங்களிலேயே இருப்பதை நிலைப்படுத்துகின்றன. ஆம்னியாட்டிக் திரவத்தில் கலக்கப்படும் இனிப்பான பொருள் சிசுவின் விழுங்கும் விகிதத்தை அதிகரிக்கிறது. இதற்கு மாறாக, கசப்பான பொருளை கலக்குதல் விழுங்கும் விகிதத்தைக் குறைக்கிறது. முக பாவங்கள் மாறுகின்றன. |
Todas as idades fizeram referência a fecundação, não ao último período menstrual.
Um mês = 4 semanas.
|
< Anterior | Veja Instantâneos | Próximo > |