| |
Um Embrião de 8 Semanas
Capítulo 30 8 Semanas: Desenvolvimento do Cérebro
|
| |
| 8 வாரங்களில் மூளை வெகுவாக வளர்ச்சி
அடைகிறது
இதன் எடை சராசரியாக கருவின் மொத்த
உடல் எடையில் பாதி ஆகும்.
அசாதாரண வேகத்தில் வளர்ச்சி தொடர்கிறது.
|
Capítulo 31 Característica de Destro e Canhoto
|
| |
| 8 வாரங்களில் 75% கருக்கள் வலது கை
ஆளுமையை வெளிப்படுத்துகின்றன.
மீதமுள்ளவை சரிசமமாக இடது கை ஆளுமை
அல்லது ஆளுமையின்மையை
வெளிப்படுத்துகின்றன.
இது வலது அல்லது இடது கைப்பழக்கத்தின்
ஆரம்பகால சாட்சியமாகும்.
|
Capítulo 32 Virar
|
| |
| "உருளும்"திறமை பிறப்பிற்கு
10 முதல் 20 வாரங்களுக்குப் பிறகு ஏற்படுவதாக
பாடப்புத்தகங்கள் கூறுகின்றன.
ஆனால் இச்செயல்
ஈர்ப்புச்சக்தி குறைந்த, ஆம்னியாட்டிக் திரவம்
நிறைந்த கருப்பையில்
ஆரம்ப காலத்திலேயே காணப்படுகிறது.
கர்ப்பப்பைக்கு வெளியே உள்ள ஈர்ப்புச் சக்தியை
வெல்லப் போதுமான அளவு பலம் இல்லாததால்
பிறந்த குழந்தை உருளுவது தடுக்கப்படுகிறது.
|
| இக்காலகட்டத்தில் கரு மிகவும் துடிப்புள்ளதாக
உள்ளது.
அசைவுகள் மெதுவாகவோ அல்லது
வேகமாகவோ,
தனியாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ,
தன்னிச்சையாகவோ அல்லது அனிச்சையாகவோ
ஏற்படுகிறது.
தலையை சுழற்றுதல், கழுத்தை நீட்டுதல்,
கையால் முகத்தைத் தொடுதல்
ஆகியவை அடிக்கடி நிகழ்கின்றன.
|
| கருவைத் தொடும்போது கண்சிமிட்டல்,
தாடை இயங்குதல்,
எட்டிப் பறித்தல்,
கால்நகத்தை நீட்டுதல் ஆகியவை
வெளிப்படுகின்றன.
|
Capítulo 33 Fusão da Pálpebra
|
| |
| முதல் வாரங்களுக்குள் கண் இமைகள்
கண்ணின் மீது வேகமாக வளர்ந்து
ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்கின்றன.
|
Capítulo 34 Movimento de Respiração e Micção
|
| |
| கர்பப்பையில் காற்று இல்லாவிட்டாலும்,
வாரங்களில் கரு சுவாசிப்பதை போன்ற
தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.
|
| இந்தக் கட்டத்தில் சிறுநீரகங்களிலிருந்து
சிறுநீர் வெளிப்படுகிறது
இது ஆம்னியாட்டிக் திரவத்தில்
கலக்கிறது.
கரு ஆணாக இருக்கும் பட்சத்தில்,
வளர்ச்சியடையும் விரைகள்
டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்து
வெளிப்படுத்துகின்றன.
|
Capítulo 35 8 a 9 Meses (32 a 36 Semanas): Formação dos Alvéolos, Segurar com Força, Preferências de Gosto
|
| |
| எலும்புகள், இணைப்புகள்,
தசைகள், நரம்புகள்,
மற்றும் கை கால்களின்
இரத்த நாளங்கள்
வளர்ந்த மனிதர்களினுடையதை
ஒத்து இருக்கிறது.
வாரங்களில் எப்பிடர்மிஸ் அல்லது
வெளிப்புறத் தோல்,
பல அடுக்குகளைக் கொண்ட சவ்வாக மாறி,
மென்மைத் தன்மையை இழக்கிறது.
முகத்தில் புருவங்களும், வாயைச் சுற்றி
முடியும் வளர்கிறது
|
Capítulo 36 Resumo das Primeiras 8 Semanas
|
| |
| எட்டாம் வாரம் கருவின் இறுதிக்
காலகட்டத்தைக் குறிக்கிறது.
இந்தக் காலகட்டத்தில், மனிதக்
கருவானது
ஒற்றை அணு செல்லிலிருந்து
ஏறத்தாழ 1 பில்லியன் செல்களாக வளர்ந்து
4000-த்துக்கும் மேற்பட்ட உடல் அமைப்புகளை
உருவாக்கியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் கருவானது
வளர்ந்த மனித உடலிலுள்ள அமைப்புகளில்
90%அமைப்புகளைப் பெற்றுள்ளது.
|